Test your knowledge & win prizes
HAMEED FOUNDATION MUSLIM CHARITABLE TRUST
ANNUAL QUIZ COMPETITION
Copyright & Powered by GoSmart Solution
Developed by Abdul Hakeem
1- பரீட்சை நேரத்தில் எந்த அடிப்படையிலும் பிற நபர்களின் உதவியையோ, தொழில்நுட்ப உதவியையோ நாடக்கூடாது.
2- கூட்டமாக சேர்ந்து மஸூரா அடிப்படையில் அமர்ந்து பரீட்சை செய்யக்கூடாது.
3- பிறருக்காக பரீட்சை செய்து கொடுக்கக்கூடாது, அவரவர் தமக்கான தேர்வை செய்ய வேண்டும்.
4- உங்களது Index Number ஐ சரிபார்த்து, அதனூடாகவே உள்ளாக வேண்டும்.
5- இப்பரீட்சை "திறந்த நூல் பரீட்சை" என்பதால் நூலின் உதவியை நாடுவதில் தவறில்லை.
6- நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் உங்கள் பரீட்சை Result வெளியிடப்படாது. ரத்து செய்யப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அல்லாஹ்வை சாட்சியாக வைத்து மாறுசெய்ய மாட்டேன் என வாக்குறுதி வழங்குகிறேன்.